கள்ளக்குறிச்சி : சின்ன சேலம் பள்ளியில் நடைபெற்ற வன்முறையின்போது வகுப்பறைக் கதவுகளை கழற்றி வந்ததை வாட்ஸ்அப்பில் ஸ்டேட்டஸாக வைத்திருந்த இளைஞர்கள் சிக்கியுள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்ன சேலம் அடுத்த கனியாமூர் பள்ளியில் நடந்த கலவரத்தின்போது பள்ளி சொத்துகளை உடைத்து சேதப்படுத்திய விவகாரத்தில் வீடியோ பதிவுகளின் அடிப்படையில் வன்முறையாளர்களை அடையாளம் காணும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில்,
from Oneindia - thatsTamil
No comments:
Post a Comment