கொல்கத்தா: நடிகை அர்பிதா முகர்ஜிக்கு சொந்தமான இடத்தில் இருந்து கட்டுக்கட்டாக ரூ.50 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், அமைச்சர் பார்தா சட்டர்ஜியால் கட்சிக்கு பெரும் அவமானமும் தலைகுனிவும் ஏற்பட்டுள்ளது என திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் குணால் கோஷ் தெரிவித்துள்ளார். மேற்கு வங்காள மாநிலத்தின் கல்வித்துறையில் ஆசிரியர் பணி நியமனத்தில் பெரும் ஊழல் நடந்ததாக
from Oneindia - thatsTamil
No comments:
Post a Comment