ராய்ப்பூர்: சத்தீஸ்கர் சட்டசபைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெறும் நிலையில் பஞ்சாப் பாணியில் முதல்வர் பதவிக்காக காங்கிரஸ் தலைவர்கள் மல்லுக்கட்டுகின்றனர். சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகலுக்கு எதிரான மூத்த காங்கிரஸ் தலைவரும் அண்மையில் பதவியை ராஜினாமா செய்தவருமான சிங் தியோ டெல்லிக்கு விரைந்துள்ளது அம்மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சத்தீஸ்கர் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது.
from Oneindia - thatsTamil
No comments:
Post a Comment