Saturday, July 23, 2022

உலக சாம்பியன் ஷிப் போட்டி.. ஒலிம்பிக் நாயகன் நீரஜ் சோப்ரா அசத்தல்.. வெள்ளி பதக்கம் வென்றார் https://ift.tt/UfeGka9

ஒரேகான்: அமெரிக்காவில் நடைபெற்று வரும் உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் ஒலிம்பிக் நாயகன் நீரஜ் சோப்ரா அசத்தினார். இறுதி போட்டியில் 88.13 மீட்டர் தொலைவுக்கு ஈட்டி எறிந்த நீரஜ் சோப்ரா வெள்ளிப்பதக்கம் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்தார். 18வது உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி அமெரிக்காவின் ஒரேகான் மாகாணத்தில் உள்ள யூஜின் நகரில் நடந்து வருகிறது. இந்த

from Oneindia - thatsTamil

No comments:

Post a Comment