கவுஹாத்தி: மேகாலயா பாஜக துணைத் தலைவருக்குச் சொந்தமா ரிசார்ட்டில் நடந்த சோதனை குறித்துப் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளது. மேகாலாயா பாஜகவுக்கு இப்போது பெரும் தர்மசங்கடமான ஒரு சூழல் ஏற்பட்டு உள்ளது. அம்மாநில பாஜக துணைத் தலைவர் பெர்னார்ட் மரக் என்பவருக்குச் சொந்தமாக துரா பகுதியில் உள்ள ரிசார்ட் ஒன்றில் சோதனை நடத்தினர். அது விபச்சார
from Oneindia - thatsTamil
No comments:
Post a Comment