Saturday, July 23, 2022

மின்னல் வேகத்தில் விற்று தீரும் ஆணுறைகள்! காண்டம் மூலம் போதை.. இளைஞர்கள் செயலால் மிரளும் அதிகாரிகள் https://ift.tt/UfeGka9

கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் போதை ஏற்றிக் கொள்ள மாணவர்கள் பயன்படுத்தும் விஷயம் அங்குள்ள அதிகாரிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்தியாவில் புகையிலை பயன்பாடு என்பது மிகவும் அதிகமாக உள்ளது. அதேபோல மது பயன்பாடும் அதிகரித்து வரும் நிலையில், இவற்றுக்குத் தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது இதுபோன்ற கோரிக்கைகள் ஒருபுறம் இருந்தாலும் கூட,

from Oneindia - thatsTamil

No comments:

Post a Comment