தெஹ்ரான்: ஈரான் நாட்டில் 2 ஆண்டுகளுக்கு பிறகு பொது வெளியில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது அங்குள்ள மக்கள் மத்தியில் அதிர்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்று ஈரான். கடந்த 1979-ம் ஆண்டு ஈரானில் இஸ்லாமிய புரட்சி ஏற்பட்டு பொது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதன் பிறகு ஈரான் இஸ்லாமிய குடியரசு நாடாக அறிவிக்கப்பட்டது. தற்போது ஈரானில் அதிபராக
from Oneindia - thatsTamil
No comments:
Post a Comment