கும்பகோணம் : கும்பகோணம் அருகே முன்விரோதம் காரணமாக வாலிபரை அரிவாளால் வெட்டியதில் இடது கை துண்டான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக 5 பேரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கும்பகோணம் அருகே திருவிடைமருதூர் தாலுக்கா, திருக்கோடிக்காவல் காவேரி நகரை சேர்ந்தவர் ஐயப்பன் என்பவர் கூலி வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் அதே
from Oneindia - thatsTamil
No comments:
Post a Comment