Sunday, July 24, 2022

அரசை விமர்சிப்பது தண்டனைக்குரிய குற்றம்.. ஆப்கனில் அதிரடி உத்தரவு பிறப்பித்த தாலிபான்கள்.. https://ift.tt/UfeGka9

காபூல்: ஆப்கானிஸ்தானில் தாலிபான் ஆட்சி நடக்கும் நிலையில் அரசுக்கு எதிராகவும், அரசு அறிஞர்கள், ஊழியர்களை விமர்சனம் செய்பவர்களுக்கும் தண்டனை வழங்கப்படும் என அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறியதை தொடர்ந்து உள்நாட்டு போர் துவங்கியது. ஆப்கானிஸ்தான் மீண்டும் தாலிபான்கள் கட்டுப்பாட்டில் வந்தது. 2021 ஆகஸ்ட் மாதம் முதல் ஆப்கானிஸ்தானில் தாலிபான் ஆட்சி நடக்கிறது.

from Oneindia - thatsTamil

No comments:

Post a Comment