Sunday, July 24, 2022

ஊழல் புகாரில் திரிணாமுல் அமைச்சருக்கு பெரும் சிக்கல்! கொல்கத்தா ஐகோர்ட் உத்தரவு! மம்தாவுக்கு தலைவலி https://ift.tt/0lOBMYc

 கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் ஊழல் புகாரில் கைது செய்யப்பட்டுள்ள திரிணாமுல் அமைச்சர் தொடர்பான வழக்கில் நீதிமன்றம் முக்கிய உத்தரவு ஒன்றைப் பிறப்பித்து உள்ளது. மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் அரசியல் தொழில்துறை அமைச்சராக இருப்பவர் பார்த்தா சாட்டர்ஜி. இவர் இதற்கு முன்பு மேற்கு வங்க கல்வித் துறை அமைச்சராகவும் இருந்துள்ளார். கல்வித் துறை

from Oneindia - thatsTamil

No comments:

Post a Comment