ராஞ்சி: ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா - காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்று வரும் ஜார்க்கண்ட் மாநிலத்தில் 81 எம்.எல்.ஏக்களில் 70 பேர் குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக வேட்பாளர் திரௌபதி முர்முவுக்கு ஆதரவாக வாக்களித்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. கடந்த 2019 ஆம் ஆண்டு நடந்து முடிந்த ஜார்க்கண்ட் மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் ஜார்க்கண்ட் முக்தி
from Oneindia - thatsTamil
No comments:
Post a Comment