புவனேஷ்வர்: குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக வேட்பாளர் திரௌபதி முர்முவுக்கு வாக்களித்ததாக காங்கிரஸ் எம்.எல்.ஏ. முஹம்மது மொகிம் தெரிவித்துள்ளார். இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் நிறைவடைவதை ஒட்டி இன்று நாட்டின் 15 வது குடியரசுத் தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் நடைபெறுகிறது. குடியரசுத் தலைவர், குடியரசுத் துணைத்தலைவர் எப்படி தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்? முழு விவரம்
from Oneindia - thatsTamil
No comments:
Post a Comment