செங்கல்பட்டு: செஸ் ஒலிம்பியாட் போட்டிக்காக சர்வதேச தரத்தினாலான அரங்குகள் அமைக்கப்பட்டு வருவதாக விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார். சர்வதேச 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி இந்தியாவில் முதல் முறையாக செஸ் தலைநகரமான தமிழ்நாட்டில் நடத்தப்படுகிறது. வரும் ஜூலை 28ம் முதல் ஆகஸ்டு 10 வரை செஸ் ஒலிம்பியாட் தொடர் மாமல்லபுரத்தில் உள்ள ஃபோர் பாய்ண்ட் தனியார் நட்சத்திர
from Oneindia - thatsTamil
No comments:
Post a Comment