கள்ளக்குறிச்சி: மாணவி ஸ்ரீமதி உயிரிழந்த சக்தி இண்டெர்நேஷனல் பள்ளி நிர்வாகி பாஜகவில் பொறுப்பில் இருப்பதாக சமூக வலைதளங்களில் தகவல் வெளியான நிலையில், அந்த பள்ளியில் ஆர்.எஸ்.எஸ். பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு இருப்பது உறுதியாகியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள கனியாமூர் கிராமத்தில் சக்தி இண்டெர்நேஷனல் மெட்ரிக் பள்ளி இயங்கி வருகிறது. இது ஈசிஆர் இண்டெர்நேஷனல் பள்ளி
from Oneindia - thatsTamil
No comments:
Post a Comment