Monday, July 18, 2022

கள்ளக்குறிச்சி மாணவி வழக்கில் உத்தரவு: கல்விகூடங்களில் மரணம் ஏற்பட்டால் சிபிசிஐடி விசாரணை அவசியம் https://ift.tt/oFQPEZe

கள்ளக்குறிச்சி மாணவியின் மரணத்தை அடுத்து, வரும் காலங்களில் பள்ளி வளாகத்தில் இறப்பு நேர்ந்தால், சிபிசிஐடி மூலம் அந்த வழக்கின் விசாரணை நடத்தப்படவேண்டும் என்றும் மூன்று மருத்துவர்கள் அடங்கிய குழுவால் உடல்கூராய்வு நடத்தப்படவேண்டும் எனவும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கள்ளக்குறிச்சியில் தனியார் பள்ளி மாணவி மர்மமான முறையில் இறந்துள்ளதாக பெற்றோர் கூறியதை அடுத்து, அந்த மாணவிக்கு

from Oneindia - thatsTamil

No comments:

Post a Comment