கள்ளக்குறிச்சி: மாணவியின் சடலம் சொந்த கிராமத்துக்கு எடுத்து செல்லப்பட்ட நிலையில், "இந்த கோலத்துலயா உன்ன பாக்கணும்" என்று மாணவியின் தாய் கதறியது, காண்போரை நிலைகுலைய வைத்துவிட்டது. கள்ளக்குறிச்சி, சின்னசேலம் அருகே கனியாமூரில் பிளஸ் 2 மாணவி, கடந்த 12ம் தேதி இரவு மர்மமான முறையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.மாணவியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி, பெற்றோர், உறவினர்கள் தொடர்ந்து
from Oneindia - thatsTamil
No comments:
Post a Comment