Saturday, July 23, 2022

பள்ளி மாணவியிடம் அத்துமீறல்... போக்சோ சட்டத்தில் கைதான தலைமை ஆசிரியர் https://ift.tt/fvAMspe

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே, 5-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, பள்ளியின் தலைமை ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவிகளிடம் இயல்பாக பேசுவதுபோல் பேசி, பாலியல் சீண்டல்களில் ஒருசில ஆசிரியர்கள் ஈடுபடுவதும், அவர்களை போலீசார் கைது செய்வதும் ஆங்காங்கே நடைபெற்று வருகிறது. இதுபோன்ற சம்பங்களை

from Oneindia - thatsTamil

No comments:

Post a Comment