Friday, July 22, 2022

பஞ்சாப் முதல்வர் தேர்வில் இம்ரான்கான் கட்சிக்கு ஏமாற்றம்.. பாகிஸ்தானில் வெடித்த போராட்டம்! https://ift.tt/fvAMspe

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் பஞ்சாப் மகாணத்தில் பெரும்பான்மை இருந்தாலும் கூட ஆட்சி அமைக்கும் வாய்ப்பு மறுக்கப்பட்டதால் நாட்டின் பல்வேறு இடங்களில் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பாகிஸ்தானில் சமீபத்தில் ஆட்சி மாற்றம் நிகழ்ந்தது. பிரதமராக இருந்த இம்ரான் கான் நம்பிக்கையில்லா வாக்கெடுப்பில் பதவியை இழந்தார். நாட்டின் புதிய பிரதமராக பாகிஸ்தான் முஸ்லிம் லீக்

from Oneindia - thatsTamil

No comments:

Post a Comment