கொல்கத்தா: மேற்குவங்க கல்வித்துறை அமைச்சர் பார்த்தா சட்டர்ஜிக்கு தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறையினர் தீவிர சோதனை மேற்கொண்ட நிலையில், ரூ.20 கோடி பணம் கைப்பற்றப்பட்டது. இதனையடுத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேற்குவங்கத்தில் மமதா பானர்ஜி தலைமையிலான திரினாமுல் காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்து வருகிறது. மத்திய அரசுடன் தொடர்ந்து மோதல் போக்கை இந்த அரசு கடைப்பிடித்து வருகிறது. கட்சியின்
from Oneindia - thatsTamil
No comments:
Post a Comment