Friday, July 22, 2022

கள்ளக்குறிச்சி வன்முறை: 4 குரூப்.. சைபர் கிரைம் கையில் 1647 பேர்.. ஆரம்ப புள்ளியை நெருங்கும் போலீஸ்! https://ift.tt/fvAMspe

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி கலவரத்திற்கு காரணமான போராட்டம் வாட்ஸ் அப் குழுக்களில் ஒருங்கிணைக்கப்பட்டது விசாரணையில் தெரியவந்த நிலையில், 1,647 பேரின் மொபைல் எண்கள் சைபர் கிரைமின் சந்தேக வளையத்திற்குள் வந்துள்ளன. கள்ளக்குறிச்சி அருகே பள்ளி மாணவி மரணத்திற்கு நீதி கேட்டு நடைபெற்ற போராட்டத்தில் திடீரென 500க்கும் மேற்பட்டோர் குவிந்து அத்துமீறி வன்முறையில் ஈடுபட்டனர். கள்ளக்குறிச்சி கலவரம் வாட்ஸ்அப்

from Oneindia - thatsTamil

No comments:

Post a Comment