கள்ளக்குறிச்சி: மாணவியின் உடலை பெற்றுக் கொள்ள பெற்றோர் சம்மதம் தெரிவித்துள்ள நிலையில் மாணவியின் உடலை எப்படி எடுத்துச் செல்ல போகிறார்கள் என்பது குறித்து போலீஸார் தற்போதே திட்டமிட்டுள்ளார்கள். கள்ளக்குறிச்சி மாணவியின் இரு உடற்கூராய்வு முடிவுகளையும் ஜிப்மர் மருத்துவமனை ஆய்வு செய்ய உயர்நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. இதையேற்று மாணவியின் உடலை பெற்றுக் கொள்ள பெற்றோர் சம்மதம் தெரிவித்துள்ளனர். நாளை
from Oneindia - thatsTamil
No comments:
Post a Comment