கொல்கத்தா : குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் யாருக்கும் ஆதரவில்லை என திரிணாமுல் காங்கிரஸ் தெரிவித்துள்ளதன் மூலம் பாஜகவுடன் மம்தா மோதலை விரும்பவில்லை எனத் தெரியவருவதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது. குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் வாக்களிக்கப் போவதில்லை என திரிணாமுல் காங்கிரஸ் முடிவெடித்துள்ளது காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குடியரசுத் தலைவர் தேர்தலில் முன்னின்று எதிர்க்கட்சிகளை
from Oneindia - thatsTamil
No comments:
Post a Comment