Friday, July 29, 2022

கிரிக்கெட் ஸ்டேடியத்தில் குண்டுவெடிப்பு.. அலறிய வீரர்கள்! ஓட்டம் பிடித்த மக்கள்.. பரபர வீடியோ https://ift.tt/DMIb5xw

காபூல்: ஆப்கன் நாட்டில் டி-20 கிரிக்கெட் போட்டியின் போது, குண்டுவெடிப்பு நடந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஆப்கன் நாட்டில் இருந்து கடந்த ஆண்டு அமெரிக்கப் படைகள் வெளியேறின. இது ஒருபுறம் நடந்து கொண்டு இருக்க, மறுபுறம் தாலிபான்கள் ஆட்சியைப் பிடித்தன. சுமார் 20 ஆண்டுகளுக்குப் பின்னர், தாலிபான்கள் ஆட்சிக்கு வந்துள்ளன. இருந்த போதிலும், ஆப்கன் நாட்டில் இன்னும் அமைதியான சூழல் எதுவும் ஏற்படவில்லை.

from Oneindia - thatsTamil

No comments:

Post a Comment