Friday, July 29, 2022

இதுதான் முதல்முறை! மங்கி பாக்ஸ் பாதிப்பால் ஒருவர் உயிரிழப்பு.. லேசான பாதிப்பு உயிரை கொன்றது எப்படி https://ift.tt/DMIb5xw

ரியோ டி ஜெனிரோ: மங்கி பாக்ஸ் உலகெங்கும் பரவி வரும் நிலையில், ஆப்பிரிக்காவுக்கு வெளியே முதல் முறையாக இந்த நோயால் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். கொரோனா பாதிப்பு இப்போது தான் மெல்லக் கட்டுக்குள் வந்துள்ள நிலையில், அடுத்து இப்போது மங்கி பாக்ஸ் பாதிப்பு பரவ தொடங்கி உள்ளது. மங்கி பாக்ஸ் ஏற்கனவே உள்ள வைரஸ் பாதிப்பு தான்

from Oneindia - thatsTamil

No comments:

Post a Comment