கள்ளக்குறிச்சி : கணியாமூர் தனியார் பள்ளியில் கலவரத்தை தூண்டியதாக வாட்ஸ் ஆப் குழு அட்மின்கள் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர். 4 பேரையும் 15 நாட்கள் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் பகுதி கனியாமூரில் தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் விடுதியில் தங்கி படித்து
from Oneindia - thatsTamil
No comments:
Post a Comment