சிம்லா: ஹிமாச்சலப் பிரதேசத்தின் சோலன் மாவட்டத்தில் சந்தேகத்திற்கிடமான குரங்கு அம்மை பாதிப்பு அறிகுறிகளுடன் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நோயாளிக்கு வெளிநாட்டு பயண வரலாறு இல்லை. உலகம் முழுவதும் 75 நாடுகளுக்கும் மேல் 16 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு குரங்கு அம்மை பாதிப்பு ஏற்பட்டுள்ளது. குரங்கு அம்மையானது ஆர்தோபாக்ஸ் வைரஸ் குடும்பத்தைச் சேர்ந்தது. ஒருவகையில் இது 1980களில்
from Oneindia - thatsTamil
No comments:
Post a Comment