Friday, July 29, 2022

அள்ள அள்ள பணம்.. ‘மணி பேங்க்’ நடிகையின் வீடுகள்- இன்னொரு வீட்டிலும் தோண்டித் துருவும் அமலாக்கத்துறை! https://ift.tt/DMIb5xw

கொல்கத்தா : கொல்கத்தாவில் நடைபெற்று வரும் அமலாக்கத்துறை சோதனையில் தொண்டத் தோண்ட கோடி கோடியாகப் பணம் கைப்பற்றப்பட்டு வருவது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. நடிகை அர்பிதா முகர்ஜி அளித்த தகவலின்பேரில், கொல்கத்தாவில் சினார் பார்க் பகுதியில் உள்ள அவரது மற்றொரு வீட்டிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்துகின்றனர். அந்த வீட்டிற்கான சாவி இல்லாததால்,

from Oneindia - thatsTamil

No comments:

Post a Comment