கொச்சி: இந்தியாவில் முதல் முறையாக ரூ.20 ஆயிரம் கோடியில் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட விக்ராந்த் விமானம் தாங்கும் போர்க்கப்பல் நேற்று இந்திய கடற்படையிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்தியா சார்பில் ஐஎன்எஸ் விக்ராந்த், ஐஎன்எஸ் விராட் என 2 விமானம் தாங்கி கப்பல்களை இந்தியா பயன்படுத்தி வந்தது. ஆங்கிலேயர்கள் வடிவமைத்த இந்த இரு கப்பல்கள் தான் சுதந்திர இந்தியாவிலும் பயன்படுத்தப்பட்டு வந்தது.
from Oneindia - thatsTamil
No comments:
Post a Comment