Friday, July 29, 2022

தூக்கில் போடுவதை \"லைவ்\" செய்யுங்கள்.. அதிரடி உத்தரவிட்ட நீதிமன்றம்.. பரபரப்பில் எகிப்து https://ift.tt/cz1b5Ch

கெய்ரோ: எகிப்தில் பல்கலைக்கழகத்தில் காதலை ஏற்க மறுத்த 21 வயது மாணவியை கத்தியால் குத்தி படுகொலை செய்த சீனியர் மாணவருக்கு மரண தண்டனை விதித்த நீதிமன்றம் அவர் தூக்கிலிடப்படுவதை தொலைக்காட்சிகளில் நேரலையில் ஒளிபரப்பு செய்ய உத்தரவு பிறப்பித்துள்ளது. ஒவ்வொரு நாட்டிலும் பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்களை கட்டுப்படுத்த அந்தந்த அரசுகள் நடவடிக்கை எடுத்து வருகிறது. ஆனாலும் அரசின் நடவடிக்கையை

from Oneindia - thatsTamil

No comments:

Post a Comment