கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் ஆசிரியர் நியமன ஊழல் தொடர்பான அமலாக்கத்துறை விசாரணை நடைபெற்று வரும் நிலையில், முதலமைச்சர் மம்தா பானர்ஜிக்கு அம்மாநில பாஜக மறைமுக செய்தியை பகிர்ந்துள்ளது. மேற்கு வங்கத்தில் 2016ம் ஆண்டில் மேற்கு வங்க கல்வி துறையில் நடைபெற்ற ஆசிரியர் நியமனத்தில் பெரிய அளவில் மோசடி நடந்ததாக புகார் எழுந்தது. முதலில் இந்த வழக்கை சிபிஐ
from Oneindia - thatsTamil
No comments:
Post a Comment