பீஜிங்: தைவான் விவகாரத்தில் அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு, 'நெருப்புடன் விளையாடுபவர்கள் அழிந்து போவார்கள். அமெரிக்கா இதை தெளிவாக புரிந்து கொள்ளும் என நம்புகிறோம்' என சீன அதிபர் ஜி ஜின்பிங், அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். கடந்த 1949-ம் ஆண்டு நடந்த உள்நாட்டு போரின் காரணமாக சீனாவில் இருந்து பிரிந்து தைவான் தனி
from Oneindia - thatsTamil
No comments:
Post a Comment