சனா: உலகில் மனிதர்களால் விளக்கிக்கொள்ள முடியாததாக பல விஷயங்கள் உள்ளன. ஏமென் நாட்டில் உள்ள நரகத்தின் கிணறு என்று அழைக்கப்படும் மிகப்பெரிய கிணறும் விளக்கிக்கொள்ள முடியாததாக கருத்தப்பட்டு வந்த நிலையில் தற்போது அதனுள் இருக்கும் அதிசயங்களை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இந்த பூமிக்கு ஏறத்தாழ 4.543 பில்லியன் வயதாகிறது. அதாவது இத்தனை ஆண்டுகளுக்கு முன்னர் இந்த பூமி உருவாகியுள்ளது.
from Oneindia - thatsTamil
No comments:
Post a Comment