Monday, July 25, 2022

படக்கென செஸ்போர்டில் கையை விட்ட கிறிஸ்டோபர்.. ஒரே அலறல்.. ரோபோ நசுக்கியதா.. என்னாச்சு? https://ift.tt/0lOBMYc

மாஸ்கோ: செஸ் விளையாடி கொண்டிருந்த சிறுவனின் விரலை ஒரு ரோபோ உடைத்துவிட்ட சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது. கடந்த ஜூலை 19ம் தேதி, மாஸ்கோ செஸ் ஓபன் போட்டி நடைபெற்றது.. அன்றுதான் இந்த சம்பவம் நடந்துள்ளது.. அப்போது முதலே இணையத்தில் அது தொடர்பான வீடியோவும் வைரலாகி வருகிறது.. 7 வயது சிறுவன் ஒருவன் இந்த போட்டியில் கலந்து

from Oneindia - thatsTamil

No comments:

Post a Comment