Monday, July 25, 2022

என்னமோ ஏதோ.. நடிகருடன் காருக்குள்ளேயே காதல்! தேசிய விருது நடிகையை புரட்டி எடுத்த மனைவி! என்னா அடி..! https://ift.tt/0lOBMYc

புவனேஷ்வர் : ஒடிசா மாநிலத்தில் பிரபல நடிகருடன் காருக்குள் தனிமையில் முத்தம் கொடுத்த தேசிய விருது பெற்ற பிரபல நடிகையை, அந்த நடிகரின் மனைவி தலைமுடியை பிடித்து இழுத்து அடித்து துவைத்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருவதோடும் அப்பெண் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். ஒடிசா மாநிலத்தில் நம்ம ஊர் இளம் நடிகர்கள்

from Oneindia - thatsTamil

No comments:

Post a Comment