Monday, July 25, 2022

சிஏஏ, 370 நீக்கம்.. பாஜகவின் “அரசியல் அஜண்டா”வுக்கு உதவியவர் ராம்நாத் கோவிந்த் - மெகபூபா முப்தி https://ift.tt/0lOBMYc

காஷ்மீர்: ஓய்வுபெற்ற குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், அரசியலமைப்பை விலையாக கொடுத்து பாஜகவின் அரசியல் நோக்கங்களை செயல்படுத்த உதவியவர் என ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் மெகபூபா முப்தி குற்றம்சாட்டியுள்ளார். நாட்டின் 14 வது குடியரசுத் தலைவராக இருந்த ராம்நாத் கோவிந்தின் பதவிகாலம் நேற்றுடன் நிறைவடைந்தது. இதனை தொடர்ந்து இந்தியாவின் 15 வது குடியரசுத் தலைவரை தேர்வு

from Oneindia - thatsTamil

No comments:

Post a Comment