Tuesday, July 26, 2022

பிலிப்பைன்சில் பயங்கர நிலநடுக்கம்.. ரிக்டரில் 7.1-ஆக பதிவு.. சுனாமி எச்சரிக்கை இல்லை! https://ift.tt/ghCTxmW

மணிலா: பிலிப்பைன்ஸ் நாட்டின் வடக்கு பகுதியில் 7.1 என்ற ரிக்டர் அளவிலும், ஆப்கானிஸ்தானில் 5.4 என்ற அளவிலும் திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் வீட்டு சுவர் விரிசல் ஏற்பட்டதோடு ஜன்னல்கள் கண்ணாடிகள் உடைந்தன.பொதுமக்கள் அலறியடித்து ஓடினர். பிலிப்பைன்ஸின் வடக்கு பகுதியில் லுசோன் தீவில் மலைகள் சூழ்ந்த அப்ரா மாகாணம் உள்ளது. இது தலைநகர் மணிலாவில்

from Oneindia - thatsTamil

No comments:

Post a Comment