Tuesday, July 26, 2022

நீல பேண்ட்.. கள்ளக்குறிச்சியில் முக்கிய குற்றவாளியை தூக்கிய போலீஸ்.. சொந்த காசில் சூனியம்.. எப்படி? https://ift.tt/ghCTxmW

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி கலவரத்தின் முக்கிய குற்றவாளிகளில் ஒருவரை எஸ்ஐடி போலீசார் நேற்று இரவு கைது செய்து உள்ளனர். கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி இறந்தது தொடர்பாக சிபிசிஐடி விசாரணை நடைபெற்று வருகிறது. அந்த பள்ளியின் வாசலில் நடைபெற்ற போராட்டம் மிகப்பெரிய கலவரமாக உருவெடுத்தது. இது தொடர்பாக போலீசார் தரப்பு சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரணை நடத்தி வருகிறது.

from Oneindia - thatsTamil

No comments:

Post a Comment