Monday, July 25, 2022

முதல்முறையாக.. 50 வருடங்களுக்கு பிறகு 4 பேரை தூக்கிலிட்டது ராணுவ ஆட்சி.. மியான்மர் மக்கள் அதிர்ச்சி https://ift.tt/h1CsSef

நைபியிடவ்: மியான்மரில் 4 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.. கிட்டத்தட்ட 50 வருடங்களுக்கு பிறகு, இந்த மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.மியான்மரில் ஆங் சான் சூச்சி தலைமையிலான ஆட்சி கவிழ்க்கப்பட்டு, ராணுவ ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில், ராணுவ ஆட்சிக்கு எதிராக பயங்கரவாத செயல்களை தூண்டிவிட்ட புகாரில் 4 பேருக்கு தூண்டனை வழங்கப்பட்டிருந்தது.. மணிப்பூரில்

from Oneindia - thatsTamil

No comments:

Post a Comment