காந்திநகர்: குஜராத் மாநில அமைச்சர் மஹ்மதாவத் அர்ஜுன் சிங் சவுகான் மீது பாலியல் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அவர் ஒரு பெண்ணை 5 ஆண்டுகளாக மிரட்டி பலாத்காரம் செய்ததாக கூறப்படும் புகாரால் குஜராத் அரசியலில் சர்ச்சை வெடித்துள்ளது. குஜராத்தில் பாஜக ஆட்சி நடக்கிறது. புபேந்திர படேல் முதல்வராக உள்ளார். இந்த ஆண்டு இறுதியில் குஜராத் மாநிலத்துக்கு சட்டசபை தேர்தல்
from Oneindia - thatsTamil
No comments:
Post a Comment