உலகளாவிய உணவு நெருக்கடிக்கு ரஷ்யாதான் காரணம் என்று கூறப்படுவதை, அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர், செர்கே லாவ்ரோவ், எகிப்தில் மறுத்துள்ளார். எகிப்து தலைநகர் கெய்ரோவில், அரபு லீக் தூதர்களிடம் அவர் ஆற்றிய உரையின்போது, "உலக உணவுப் பாதுகாப்பில் பொருளாதாரத் தடைகளின் தாக்கம் குறித்த உண்மையை மேற்கத்திய நாடுகள் திரித்துக் கூறுகின்றன" என்றார். மேலும், மேற்கத்திய நாடுகள்
from Oneindia - thatsTamil
No comments:
Post a Comment