ஜெய்ப்பூர்: நுபுர் சர்மாவை ஆதரித்து சமூக வலைதளங்களில் கருத்து பகிர்ந்ததாக கொலை செய்யப்பட்ட ராஜஸ்தான் டெய்லரின் மகன்களுக்கு அரசு வேலை வழங்க அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது. நபிகள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளை கூறியிருந்தது பெரிதும் அதிர்ச்சியை கிளப்பியது.. இது இந்தியா மட்டுமல்லாது, உலகம் முழுவதிலுமுள்ள இஸ்லாமியர்களிடமிருந்தும் பெரும் கண்டனத்துக்குள்ளானது. இதைத் தொடர்ந்து, அவர் பாஜகவில் இருந்து
from Oneindia - thatsTamil
No comments:
Post a Comment