கவுஹாத்தி: அசாம் மாநிலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட சென்ற பாஜக அமைச்சர் பரிமல் சுக்லபைத்யா, பாதம் அளவு தேங்கிக்கிடந்த தண்ணீரில் படகில் சென்றது நகைப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அசாம் மாநிலத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் கொட்டித்தீர்த்த அதிதீவிர மழை காரணமாக 32 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கின்றன. யஷ்வந்த் சின்ஹா வேட்புமனுத் தாக்கலின்போது பங்கேற்ற
from Oneindia - thatsTamil
No comments:
Post a Comment