கம்போடியா: உலகிலேயே அதிக எடை கொண்ட திருக்கைவால் மீன் கம்போடியாவில் பிடிபட்டுள்ளது. இதன் எடை 300 கிலோவாக இருந்தது. கடந்த ஜூன் 13-ஆம் தேதி கம்போடியாவின் மேகாங் ஆற்றில் மீனவர்கள் மீன் பிடித்து கொண்டிருந்தார்கள். அப்போது வலையை இழுத்த போது இழுக்க முடியாமல் மீனவர்கள் தவித்தனர். கிட்டதட்ட சின்னவர் திரைப்படத்தில் கவுண்டமணி வலை வீசும் போது செந்தில்
from Oneindia - thatsTamil
No comments:
Post a Comment