Monday, June 27, 2022

2 மணிக்கு எல்லோரும் வந்துருங்க.. சிவசேனா அதிருப்தி எம்எல்ஏக்கள் கூட்டத்துக்கு ஏக்நாத் ஷிண்டே அழைப்பு https://ift.tt/IhvqzwD

கவுஹாத்தி: அசாமில் தங்கியுள்ள சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏக்கள் மதியம் 2 மணிக்கு ஆலோசனைக் கூட்டத்துக்கு வருமாறு ஏக்நாத் ஷிண்டே அழைப்பு விடுத்துள்ளார். மகாராஷ்டிரா சட்டசபையில் உள்ள 288 இடங்களில் பாஜகவுக்கு 106 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். 2019 தேர்தலில் பாஜகவுடன் இணைந்து போட்டியிட்ட சிவசேனாவுக்கு 55 இடங்கள் கிடைத்தன. ஆனால் தேர்தலுக்கு பிறகு யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காததால் சிவசேனா,

from Oneindia - thatsTamil

No comments:

Post a Comment