Monday, January 3, 2022

'2022இல் கொரோனா பெருந்தொற்று நிச்சயம் முடிந்துவிடும்.. ஆனால் ஒரு கண்டிஷன்..' புதிர் போடும் WHO https://ift.tt/eA8V8J

ஜெனீவா: கொரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் சில முக்கிய தகவல்களைப் பகிர்ந்து கொண்டுள்ளார். உலகில் பல்வேறு நாடுகளிலும் வைரஸ் பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. 2021ஆம் ஆண்டுடன் கொரோனாவுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிடலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அது பொய்யாகியுள்ளது. தென் ஆப்பிரிக்காவில் முதலில் கண்டறியப்பட்ட ஓமிக்ரான் உலக நாடுகளில்

from Oneindia - thatsTamil

No comments:

Post a Comment