Monday, January 3, 2022

'உலக வல்லரசாம்.. அந்த அமெரிக்காவையே விரட்டியவர்கள் நாங்கள்' கொக்கரிக்கும் தாலிபான்கள்.. திடீரென ஏன்? https://ift.tt/eA8V8J

காபூல்: ஆப்கனின் கஜினி மாகாணத்தில் அமெரிக்கப் படைகளின் ராணுவ முகாம் இருந்த இடத்தில் இப்போது தாலிபான்கள் செய்துள்ள செயல் அமெரிக்காவை ஆத்திரமடையச் செய்துள்ளது. இரட்டை கோபுர தாக்குதலுக்குப் பின்னர், ஆப்கனில் இருந்த பயங்கரவாதிகள் மீது அமெரிக்கா போர் தொடுத்தது. அப்போது பயங்கரவாதிகளுக்கு ஆதரவாகச் செயல்பட்டு வந்த தாலிபான் ஆட்சி அகற்றப்பட்டது. அதற்குப் பதிலாக அமெரிக்கா ஆதரவுடன் மக்களாட்சி

from Oneindia - thatsTamil

No comments:

Post a Comment