ராய்பூர்: இஸ்லாமியர்கள் நடத்தும் கடைகளில் பொருட்கள் வாங்க மட்டோம் என்று சட்டீஸ்கரை சேர்ந்த கிராம மக்கள் பலர் உறுதிமொழி எடுத்த சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வடஇந்திய மாநிலங்களில் நாளுக்கு நாள் மதவெறுப்பு அதிகரித்து வருகிறது. முக்கியமாக சாதி ரீதியிலான பிளவு, இந்து இஸ்லாம் பிரிவு என்று வடஇந்தியா முழுக்க மக்கள் பிளவுபட்டு செல்லும் போக்கு
from Oneindia - thatsTamil
No comments:
Post a Comment