Friday, January 7, 2022

அரசு ஊழியர்களின் அடிப்படை ஊதியம் 23% உயர்வு... 62 வயதில் ஓய்வு - ஜெகன் மோகன் ரெட்டி அதிரடி https://ift.tt/eA8V8J

அமராவதி: அரசு ஊழியர்கள் ஒய்வு பெறும் வயதை 60இல் இருந்து 62 ஆக உயர்த்தி அறிவித்துள்ளது ஆந்திர மாநில அரசு. அரசு ஊழியர்களுக்கான ஊதிய திருத்த ஆணையத்தின்படி, அடிப்படை ஊதியம் 23 சதவீதமாக உயர்த்தி கடந்த 1ஆம் தேதி முதல் நடைமுறைபடுத்தப்படும். ஆந்திராவில் அரசுத்துறையில் அதிகாரிகள் முதல், கடைநிலை ஊழியர் வரை, பணியாற்றி வரும் லட்சக்கணக்கானோரின் சம்பள

from Oneindia - thatsTamil

No comments:

Post a Comment