கொல்கத்தா: கொரோனா பரவல் அதிகரித்து வரும் மேற்கு வங்க மாநிலத்திலும் கடும் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படுகின்றன. மேற்கு வங்க மாநிலத்தில் நாளை முதல் அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்படுகின்றன. நாட்டில் கொரோனா பரவல் படுவேகமாக அதிகரித்து வருகிறது. மேலும் ஓமிக்ரான் பாதிப்பு எண்ணிக்கை 1,500 ஐ தாண்டி உள்ளது. பிரதமரை வரவேற்பது நமது கடமை.. அரசியல் கருத்தியல் வேறு,
from Oneindia - thatsTamil
No comments:
Post a Comment