ஶ்ரீநகர்: தொகுதிகள் மறுசீரமைப்பு விவகாரத்தில் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்த ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர்கள் பரூக் அப்துல்லா, மெகபூபா முஃப்தி, உமர் அப்துல்லா ஆகியோர் மீண்டும் கைது செய்யப்பட்டு வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். காஷ்மீர் முன்னாள் முதல்வர்கள் கைது செய்யப்பட்டுள்ளதற்கு மார்க்சிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். சென்னை சங்கமம் நிகழ்ச்சியும்!
from Oneindia - thatsTamil
No comments:
Post a Comment